தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாதித்த பி.வி.பி.,பள்ளி

சாதித்த பி.வி.பி.,பள்ளி

சாதித்த பி.வி.பி.,பள்ளி


ADDED : ஆக 23, 2025 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பழநி பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் காவியா, சோபிகா, ஜெய வர்ணிகா, மாணவர் ஹரிஷ், சந்திரகாசன் , கவுதம், விஷ்ணு கண்ணன் தீக் ஷித், மயிலேஷ், தமிழினி, அபிநயா, ஷாலினி, கவுசிகா வெற்றி பெற்றனர்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற இவர்களை பள்ளி செயலர் குப்புசாமி ,முதல்வர் கதிரவன்,நிர்வாக அலுவலர் சிவக்குமார் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us