ADDED : மார் 16, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநியில் கொங்கு மக்கள் முன்னணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். பழநி தாராபுரம் ரயில்வே மேம்பால பணியை முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட அமைப்பாளர்கள் கண்ணன், நகர செயலாளர் தனபால், மேற்கு ஒன்றிய செயலாளர்கள் பிரபு, கார்த்தி, பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
