தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

 ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

 ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி


ADDED : மார் 28, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்:நத்தம்-கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

தேர்தல் அலுவலர் ஜஸ்டின்சாந்தப்பா தலைமை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் பாண்டியராஜ், மண்டல அலுவலர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், விஜயநாத் முன்னிலை வகித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us