ADDED : பிப் 21, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றத்தின் சார்பில் சத்ரபதி சிவாஜி, தமிழ்தாத்தா உ.வே.சா., தில்லையாடி வள்ளியம்மை பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டது.
மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். நகர் வ.உ.சி., பேரவைத் தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
மன்ற துணைத்தலைவர் ஏழுமலை வரவேற்றார். பா.ஜ., வடமதுரை ஐ.டி., விங்க் ரமேஷ் பேசினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் நன்றி கூறினார். மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

