தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அ.தி.மு.க., தொடக்க விழா

அ.தி.மு.க., தொடக்க விழா

அ.தி.மு.க., தொடக்க விழா


ADDED : அக் 19, 2024 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம் : அ.தி.மு.க., தொடக்க விழாவை முன்னிட்டு நத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகில் அ.தி.மு.க., ஜெ பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர்கள் ஜெயபாலன், சுப்பிரமணி, இணைச் செயலாளர் விஜயன்,மாவட்ட கவுன்சிலர் சின்னாக்கவுண்டர், அவைத்தலைவர்கள் பிறவிக்கவுண்டர், சேக்ஒலி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் வேம்பார்பட்டி ஹரிகரன், ரமேஷ்பாபு, நகர்பொருளாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய அணி தலைவர் செல்லையா கலந்து கொண்டனர்.

வேடசந்துார்: வேடசந்துாரில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ் தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் பாபு சேட்,

நிர்வாகிகள் ஆறுமுகம், சந்திரசேகர், வேளாங்கண்ணி பங்கேற்றனர் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வடமதுரை :அய்யலுாரில் நகர செயலாளர் டி.சி.ஆர்.,ராகுல் பாபா கொடியேற்றினார்.

அவை தலைவர் பழனியப்பன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, நகர பொருளாளர் ஆறுமுகம், ஐ.டி.,பிரிவு நகர தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் செந்தில் குமார், மாவட்ட பிரதிநிதி முருகன், எம்.ஜி. ஆர்., மன்ற செயலாளர் சுப்பையா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us