நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துாரில் அனைத்து வர்த்தக சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார், செயலாளர் ராஜா, துணைத் தலைவர் பார்த்தசாரதி, நிர்வாகிகள் முருகேசன், சந்திரன், வாசுமன்னார், ராஜேந்திரன், தனபால் பங்கேற்றனர். சி.சி.டிவி., கேமராக்கள் பொருத்த வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

