sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 முகவர்கள் படிவம் வழங்கல்

/

 முகவர்கள் படிவம் வழங்கல்

 முகவர்கள் படிவம் வழங்கல்

 முகவர்கள் படிவம் வழங்கல்


ADDED : ஜன 09, 2026 06:06 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: -நத்தம் தொகுதி காங்கிரஸ் சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் படிவம் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யும் பணி நடந்தது.

இதன் படிவங்கள் நத்தம் வட்டாட்சியரிடம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் மச்சக்காளை தலைமையில் வழங்கப்பட்டது. வட்டார தலைவர்கள் பழனியப்பன், ராஜ்கபூர், ராமகிருஷ்ணன், நகர தலைவர் அப்துல்காதர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us