தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விவசாய தொழிலாளர் சங்க மாநாடு

விவசாய தொழிலாளர் சங்க மாநாடு

விவசாய தொழிலாளர் சங்க மாநாடு


UPDATED : செப் 21, 2026 08:36 PM

ADDED : செப் 21, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 08:36 PM ADDED : செப் 21, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு பழநியில் நடந்தது. இந்த மாநாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். வட்டிக்கடன் வசதி வழங்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், அகில இந்திய துணைத்தலைவர் லாசர், மாவட்ட செயலாளர் அருள்செல்வம், மாவட்ட தலைவர் வசந்தாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us