ADDED : மார் 28, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:வேடசந்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக வி.பி.பி.பரமசிவம் அறிவிக்கப்பட்டுள்ளார். 3வது முறையாக இங்கு போட்டியிடும் இவர் நேற்று அய்யலுார் வண்டி கருப்பண சுவாமி கோயிலில் வழிபட்டு பிரசாரத்தை துவங்கினார்.
அய்யலுார், வடமதுரை, எரியோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தார். கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்றனர்.
