ADDED : பிப் 08, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நத்தம் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்து பேசினார்.
மாநில அம்மா பேரவை இணை செயலாளர் கண்ணன், இளைஞர் அணி துணை செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட பொருளாளர் வேணுகோபாலு, துணைசெயலாளர் சந்திரா, கோபாலகிருஷ்ணன், சார்பு அணி செயலாளர்கள் ராஜ்மோகன், உதயகுமார், சதீஸ்குமார், கோபி, அன்வர்தீன், ஒன்றிய செயலாளர்கள் ராம்ராஜ், முருகன், யாகப்பன், மாரியப்பன், சந்திரமோகன், நகர செயலாளர்கள் ஸ்ரீதர், முருகானந்தம், மாநிலபொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், நெப்போலியன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் உதயகுமார், சென்னகேசவன் கலந்துகொண்டனர்.
