ADDED : பிப் 26, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
கள்ளிமந்தையம்: தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.
மேற்கு ஒன்றிய செயலாளர் என்.பி. நடராஜ், புதிய நிர்வாகிகளான தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், கீரனுார் பேரூர் செயலாளர் செல்வராஜ் ,நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
