ADDED : ஏப் 03, 2026 10:09 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்:கொடைக்கானலில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு, வேட்பாளர் ரவி மனோகரன்,நகர செயலாளர் ஸ்ரீதர், துணைச் செயலாளர் ஜாபர்சாதிக்,முன்னாள் நகராட்சி ற தலைவர் கோவிந்தன், பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் மதன்குமார், அ.ம.மு.க., நல்லுசாமி கலந்து கொண்டனர்.
