UPDATED : மே 18, 2026 04:19 PM
ADDED : மே 18, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார் :திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேடசந்துாரில் நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர்கள் ஜான் போஸ், பழனியம்மாள், மலர்வண்ணன், பெருமாள், லட்சுமணன், தண்டாயுதம் பங்கேற்றனர்.
