தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எய்ட்ஸ் தடுப்பு ஊர்வலம்

எய்ட்ஸ் தடுப்பு ஊர்வலம்

எய்ட்ஸ் தடுப்பு ஊர்வலம்


ADDED : அக் 16, 2025 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநியில் மாவட்ட காச நோய் தடுப்பு துணை இயக்குனர் சந்திர பிரியா தலைமையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பழநி தலைமை மருத்துவமனையில் துவங்கிய ஊர்வலத்தில் தனியார் நர்சிங் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். எய்ட்ஸ், பால்வினை நோய் காச நோய் தடுப்பு குறித்த பாதகைளை ஏந்தி சென்றனர். சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் உதயகுமார் பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us