/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
த.வெ.க.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
/
த.வெ.க.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
ADDED : மார் 16, 2026 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே இடையபட்டியில் மாற்றுக்கட்சியினர் த.வெ.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட இணைச்செயலாளர் சந்தோஷ்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராம், இணைச்செயலாளர் தங்கச்சாமி, பொருளாளர் குட்டீஸ், துணைச்செயலாளர்கள் ராஜேஷ், நல்லதம்பி, செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் த.வெ.க.,வில் இணைந்தனர்.

