தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : பிப் 03, 2025 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2025 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் 1975--76 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

பொன்விழா முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டத்தை சையது இப்ராஹீம், கந்தசாமி, ராஜகோபால், மகுடேஸ்வரன், சம்பத், கிருஷ்ணவேணி, கலைவாணி, அழகுராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us