ADDED : ஜன 18, 2026 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995ல் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா வழங்கினர்.
இது போல் எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997ம் ஆண்டில் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

