ADDED : ஏப் 14, 2026 08:09 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்ட அரசு ஊழியர் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தலைவர் கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், வன்கொடுமை தடுப்புச்சட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர் சக்திவேல் அம்பத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தி மன்ற இயக்க மாநி செயலாளர் ஜெயசீலன் பங்கேற்றார்.
