ADDED : நவ 07, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சிவா தலைமை வகித்தார். தலைவர் சாலமோன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தலித் ராஜா பேசினார். அமைப்பு செயலாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர் அறிவானந்தம், ஒன்றிய தலைவர்கள் பால்ராஜ், மயில்சாமி, செந்தில், ஒன்றிய செயலாளர் சிவகாமி கலந்து கொண்டனர்.

