தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அங்கன்வாடி கட்டடம் திறப்பு

அங்கன்வாடி கட்டடம் திறப்பு

அங்கன்வாடி கட்டடம் திறப்பு


ADDED : ஆக 04, 2025 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை வேல்வார்கோட்டையில் ஏற்கனவே இருந்த அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்ததால் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

எம்.எல்.ஏ., காந்திராஜன் திறந்து வைத்தார். தாசில்தார் சிக்கந்தர் சுல்தான், ஊராட்சி உதவி இயக்குனர் நவநீத கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ.,க்கள் வீரகடம்புகோபு, பஞ்சவர்ணம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, வடமதுரை நகர செயலாளர் கணேசன், ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us