ADDED : ஜூலை 09, 2025 07:13 AM
அ நிறம் | அளவு
பழநி : பழநி முருகன் கோயிலில் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகள் வைத்து தங்கச் சப்பரத்தில் கும்ப கலசங்களுக்கு யாக பூஜை நடைபெற்றது.
யாக பூஜையில் வைக்கப்பட்ட கலச நீர்,சங்கு நீர் கொண்டு உச்சி கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
