sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ராம்சன்ஸ் பள்ளியில் ஆண்டு விழா

ராம்சன்ஸ் பள்ளியில் ஆண்டு விழா

ராம்சன்ஸ் பள்ளியில் ஆண்டு விழா


ADDED : பிப் 04, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2024 05:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம் : -நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. முன்னாள் துணைவேந்தர் திருமலைசாமி தலைமை வகித்தார். நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க மாநில தலைவர் ஸ்ரீதர், செயலாளர் மலைச்சாமி நடராஜன், பேராசிரியர் முருகன் முன்னிலை வகித்தனர்.பள்ளி தாளாளர் ராமசாமி வரவேற்றார். முன்னாள் வணிகவியல் துறை துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன்,

காரைக்குடி அழகப்பா பல்கலை கழக பேராசிரியர் தர்மலிங்கம், முன்னாள் வங்கி பொது மேலாளர் ராமநாதன், பள்ளி ஆட்சிமன்ற குழு தலைவர் தனபாலன்,ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன்

கலந்து கொண்டனர். அதிகாரி தையல்நாயகி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us