/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வியாபாரியிடம் திருட்டு; மேலும் ஒருவர் கைது
/
வியாபாரியிடம் திருட்டு; மேலும் ஒருவர் கைது
ADDED : அக் 03, 2025 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்; நத்தம் அருகே பரளி- தேத்தாம்பட்டியை சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜாங்கம் 31. இவர் கடந்த ஜூலை 17- ல் பைக்கில் வத்திபட்டிக்கு சென்ற போது பேட்டைக்குளம் பகுதியில் 3 பேர் வழி மறித்து அவரிடம் 2 பவுன் செயின் மற்றும் 10 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர்.
லிங்கவாடியை சேர்ந்த மாதேஷ் 20 என்பவர் ஏற்கனவே நத்தம் போலீசார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பரளிபுதூரை சேர்ந்த வீரணன் 21 நேற்று கைது செய்தனர்.