sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்க

/

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்க

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்க

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்க


ADDED : பிப் 06, 2025 05:52 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்; அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2024-25ல் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் University Management Information System (UMIS) https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிப்.28ல் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே கல்லுாரியில் கல்வி உதவித்தொகை பெற்று பயில்வோர், புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

நடப்பு கல்வியாண்டில் புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லுாரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற , சென்ற வருடத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய புதிய மாணவர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லுாரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us