தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாராட்டு விழா

பாராட்டு விழா

பாராட்டு விழா


ADDED : ஜூன் 06, 2025 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: சென்னையில் தமிழக கால்பந்து சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட செயலர் சண்முகம் தமிழக சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு நெட்பால் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நெட்பால் மாவட்ட தலைவர் செல்லகனி தலைமை வகித்தார்.

ஹாக்கி சங்க ஞானகுரு, முன்னாள் எஸ்.பி., ராமமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, ரோலர் ஸ்கேட்டிங் சங்க செயலர் ராஜகோபால், குத்துச்சண்டை சங்க துணைத்தலைவர் ஜான்ஆரோக்கியசாமி, வள்ளிநாயகி அறக்கட்டளை தலைவர் ஆனந்த்,முன்னாள் மாவட்ட ஹாக்கி செயலர் விமல்ராஜ் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us