தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : டிச 01, 2024 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எரியோடு : சின்னாளப்பட்டியில் ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாவட்ட விளையாட்டு போட்டிகளில் எரியோடு தண்ணீர்பந்தம்பட்டி மகா வித்யாலயா பள்ளி மாணவர்கள் கராத்தேவில் 3 , சிலம்பத்தில் 8 , ஸ்கேட்டிங்கில் 7 , யோகாவில் 12 பேர் பதக்கங்கள் பெற்றனர்.

இம்மாணவர்களையும், பயிற்சி தந்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி அறக்கட்டளை தலைவர் இளங்கோவன், செயலர் ரேவதி, பள்ளி முதல்வர்கள் ரம்யா, சத்தியவாணி, சர்மிளாபேகம், ஒருங்கிணைப்பாளர் லயோலா அருமைராஜ் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us