நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி இத் தேர்வு நாளை (ஜன.25) நடக்கிறது.
3599 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்   மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

