தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆயுதப்படை போலீசார் மாற்றம்

ஆயுதப்படை போலீசார் மாற்றம்

ஆயுதப்படை போலீசார் மாற்றம்


ADDED : ஜூலை 20, 2025 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசில் ஆண் காவலர்கள் 66 , பெண் காவலர்கள் 8 பேர் உட்பட 74 பேர் கொடைக்கானல், பழநி, கீரனுார், சத்திரப்பட்டி, ரெட்டியார்சத்திரம்,

ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், அம்மையநாயக்கனுார், அனைத்து மகளிர் காவல் நிலைய பணிகளுக்கு மாற்றி திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us