நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: மருத்துவ நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் காந்திராஜன் 25. இவர் 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்றார்.
சிறுமியின் பெற்றோர் புகாரில் பழநி தாலுகா போலீசார் போக்சோவில் காந்தி ராஜனை கைது செய்தனர்.

