நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு எஸ்.ஐ., சூரியகலா திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே ரோந்து சென்றபோது
போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர். அகரம் இடையபட்டி முருகபாண்டி 23, என்பது தெரிந்தது. அவரிடம் ஸ்குரூ டிரைவர் இருக்க அவரை கைது செய்தனர்.