தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அஷ்டமி பூஜை

அஷ்டமி பூஜை

அஷ்டமி பூஜை


ADDED : மார் 18, 2024 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2024 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி : அஷ்டமியை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்சவருக்கு திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவாசக முற்றோதலுடன், மகா தீபாராதனை நடந்தது. உற்ஸவர் பிரகார வலம், அன்னதானம் நடந்தது.

செம்பட்டி : கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us