ADDED : மே 24, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம்: அஷ்டமியை முன்னிட்டு ரெட்டியார்சத்திரம் செங்கமலவல்லி சமேத கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை , அனுக்கிரக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
