ADDED : ஜூலை 08, 2026 03:29 AM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மூலவர் செங்கமலவல்லி, பெருமாளுக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனைகள், அனுக்கிரக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
