sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

' கொடை' மலர் கண்காட்சியில் கவரும் 'ஆசியாட்டிக் லில்லியம்'

/

' கொடை' மலர் கண்காட்சியில் கவரும் 'ஆசியாட்டிக் லில்லியம்'

' கொடை' மலர் கண்காட்சியில் கவரும் 'ஆசியாட்டிக் லில்லியம்'

' கொடை' மலர் கண்காட்சியில் கவரும் 'ஆசியாட்டிக் லில்லியம்'


ADDED : மே 30, 2025 12:58 AM

Google News

ADDED : மே 30, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள 'ஆசியாட்டிக் லில்லியம் ' பூக்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

கொடைக்கானலில் மே 24 முதல் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு பூத்துள்ள லட்சக்கணக்கான மலர்கள் , பூக்கள், காய்கறிகள், பழங்களாலான வடிவமைப்புகளை பயணிகள் ரசித்தனர்.

நெதர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 'ஆசியாட்டிக் லில்லியம் ' பூக்கள் மலர் கண்காட்சிக்காக சில மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்டன. தற்போது இவை பார்வையாளர் அரங்கில் மஞ்சள், ஆரஞ்சு, பிங்க், வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட 5 நேரங்களில் அழகுற பூத்து குலுங்குகிறது. இப்பூக்கள் பூத்ததில் இருந்து இரு வாரங்கள் வாடாமல் நறுமணம் கமழும். மலர் கண்காட்சிக்கு வந்த சுற்றுலா பயணிகளை இம்மலர்கள் வெகுவாக கவர்ந்து உள்ளதால் இதனருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மலர் கண்காட்சி ஜூன் 1 வரை நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us