தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மதிப்பீட்டு முகாம்

மதிப்பீட்டு முகாம்

மதிப்பீட்டு முகாம்


ADDED : அக் 04, 2024 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், தாசில்தார் மங்களபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜர், வடிவேல் முருகன், தி.மு.க., ஒன்றியச் செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், வருவாய் ஆய்வாளர்கள் திலகவதி, மஞ்சுளா, நிவேதா, கிராம பாபு, கிராம உதவியாளர் பாஸ்கரன், பைசல் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us