ADDED : ஏப் 19, 2026 10:08 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:தென்னம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நரசிங்கன் 65.
இவர் நால்ரோடு பகுதியில் நெடுஞ்சாலையை டூவீலரில் கடந்த போது மற்றொரு டூவீலர் மோதியது. படுகாயமடைந்த நரசிங்கன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
