தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தடகள பயிற்சி முகாம்

தடகள பயிற்சி முகாம்

தடகள பயிற்சி முகாம்


ADDED : மே 23, 2025 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2025 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: -திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா என்.பி.ஆர்., கல்லுாரியில் நடந்தது.

12- 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இம்முகாம் மே 5 முதல் 21 வரை நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவில் மாவட்ட தடகள சங்க செயலாளர் எம்.சிவக்குமார் சீருடை, சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட தடகள சங்கத்தலைவர் துரை, செயலாளர் எம்.சிவக்குமார் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us