ADDED : டிச 28, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி : ஆத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹேமலதா பி.டி.ஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, அருள்கலாவதி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

