ADDED : அக் 15, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பார்வதி 62. இவரது வீட்டை மகன் துரைச்சாமி அதே பகுதி தண்டபாணிக்கு விற்றார்.
ஆனால் பார்வதி அந்த வீட்டிலேயே தங்கினார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேற மறுத்த பார்வதியை, வீட்டை வாங்கிய தண்டபாணி, அவரது மனைவி ரத்தினம், தாய் அன்னபூரணி ஆகியோர் தாக்கினர். காயமடைந்த பார்வதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கியவர்களை வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.

