ADDED : பிப் 28, 2026 08:17 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரை புதுகொம்பேறிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் 41. தூத்துக்குடியில் நிதி நிறுவனம் நடத்துகிறார்.
கொம்பேறிபட்டி, பாகாநத்தம், வடமதுரை பகுதிகளில் நடத்திய நிதி நிறுவனத்தை நிர்வகிக்கும் பணியை ஜங்கால்பட்டி சிவக்குமாரிடம் 46, ஒப்படைத்திருந்தார்.
அவர் வரவு, செலவு கணக்குகளை கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஜெயராஜை தாக்கிய சிவக்குமாரை வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து கைது செய்தார்.
