/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சந்தனமரக்கட்டைகளை வெட்டி கடத்த முயற்சி: 2 பேர் ஓட்டம்
/
சந்தனமரக்கட்டைகளை வெட்டி கடத்த முயற்சி: 2 பேர் ஓட்டம்
சந்தனமரக்கட்டைகளை வெட்டி கடத்த முயற்சி: 2 பேர் ஓட்டம்
சந்தனமரக்கட்டைகளை வெட்டி கடத்த முயற்சி: 2 பேர் ஓட்டம்
ADDED : ஆக 04, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை; திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நயினாகவுண்டன்பட்டியில் 2 பேர் தனியார் தோட்டத்தில் சந்தனமரக்கட்டைகளை கடத்தும் நோக்கத்தில் வெட்டி சாக்கு பையில் போட்டு கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது 2 பேரும் பைக் மற்றும் 20 கிலோ சந்தன மரக்கட்டைகளையும் அங்கேயே போட்டு விட்டு தப்பினர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அய்யலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தப்பிய 2 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.