sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆட்டோ- -- பஸ் மோதல் -பெண் பலி 10 பேர் காயம்

/

ஆட்டோ- -- பஸ் மோதல் -பெண் பலி 10 பேர் காயம்

ஆட்டோ- -- பஸ் மோதல் -பெண் பலி 10 பேர் காயம்

ஆட்டோ- -- பஸ் மோதல் -பெண் பலி 10 பேர் காயம்


ADDED : நவ 01, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: அரசு பஸ் ஆட்டோ மீது மோதியதில் அதில் பயணித்த -பெண் பலியானார். பள்ளி மாணவர்கள் உட்பட, 10 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பூதகுடியைச் சேர்ந்தவர் சந்திரன், 53. இவர், ஆட்டோவில் திண்டுக்கல்லிலிருந்து 8 மாணவர்கள், பயணியரை ஏற்றிக் கொண்டு நத்தம் நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

அம்மன்குளம் பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. ஆட்டோ கவிழ்ந்ததில் மேலுார் -பெரியகற்பூரம்பட்டியை சேர்ந்த நைனம்மாள், 43, என்பவர் பலியானார்.

சமுத்திராபட்டியைச் சேர்த்த பள்ளி மாணவர்கள், 8 பேர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us