sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஆட்டோ தொழிற் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

 ஆட்டோ தொழிற் சங்கம் ஆர்ப்பாட்டம்

 ஆட்டோ தொழிற் சங்கம் ஆர்ப்பாட்டம்

 ஆட்டோ தொழிற் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 25, 2026 07:34 AM

Google News

ADDED : பிப் 25, 2026 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நலவாரியம் மூலம் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்.

நலவாரிய நிதியை பயன்படுத்தி அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு., ) பொதுச் செயலாளர் சிவாஜி , சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் பாண்டியன், மாவட்டத் தலைவர் பாலசந்திரபோஸ், சம்மேளன மாநிலக்குழு உறுப்பினர் பொன்ராஜ் பேசினர். மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us