நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி மேலக்கோட்டை கவிதா நகர் வைகுண்ட பதியில் சாமிதோப்பு வைகுண்டபதி முத்துக்குட்டி சாமி அவதார தின விழா நடந்தது.
உச்சிப்படிப்பு, உகப்படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

