/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசளிப்பு
/
கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜன 14, 2026 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் எச்.ஐ.வி., விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி வண்ணம்பட்டியில் நடந்தது. ஆத்துார், வண்ணம்பட்டி அணிகள் வென்றன.
இதற்கான பரிசளிப்பு விழா ஆத்துார் அரசு மருத்துவமனையில் நடந்தது. தலைமை மருத்துவ அலுவலர் அரவிந்த்நாராயணன் பரிசு வழங்கினார்.இலக்கு மக்கள் திட்ட மேலாளர் வினிஷ்குமார் ,எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அழகு திட்ட மேலாளர் பரூக், மேற்பார்வையாளர் ஜெசிந்தா, டாக்டர்கள் அரவிந்தன், ராஜகுமாரி, அலுவலக கண்காணிப்பாளர் லேகா முன்னிலை வகித்தனர். நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

