ADDED : அக் 16, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் பிரதமரின் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பல்கலை பொறுப்பு நிதி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி துவக்கி வைத்தார். பேராசிரியர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உதவி பதிவாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.