sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 விழிப்புணர்வு முகாம்

/

 விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்


ADDED : டிச 15, 2025 05:50 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஹெல்ப்ஸ் தன்னார்வலர் நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமிற்கு தன்னார்வலர் நிறுவன இணை செயலாளர் ஜான் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். தலைவர் லொரிட்டா முன்னிலை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் அம்பிகா, தன்னார்வலர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்பு சட்டம், முன்னேற்றம், வாய்ப்புகள், அரசுத்திட்டங்கள், பயன்கள், தொழில் வாய்ப்புகள்குறித்து பேசினர். இதில் வேடசந்துார், நிலக்கோட்டை, நத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us