தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜன 29, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: வேடசந்துார் அமைதி அறக்கட்டளை, திண்டுக்கல் சமூக நலத்துறை சார்பில் அய்யம்பாளையத்தில் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அமைதியா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பவித்ரா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us