ADDED : அக் 24, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் தேசியஉணவு, ஊட்டச்சத்து இயக்கம் குறித்த விழிப்புணர்வு பிரசார துவக்க விழா நடந்தது.
உதவி இயக்குனர் கீதா தலைமை வகித்தார். பிரசார வாகனங்களை வடமதுரை தி.மு.க.,மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன் துவக்கி வைத்தார்.