தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : செப் 25, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபால்பட்டி, செப்.26

கோபால்பட்டி அருகே எஸ்.கொடை அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு போக்சோ சட்டம், ரத்த சோகை, போதை தடுப்பு, பருவகால நோய்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார், டாக்டர்கள் செல்வி, ஹரிணி, சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் நல்லேந்திரன், குழந்தை நல வளர்ச்சி திட்ட அலுவலர் நிவேதா, செவிலியர் மல்லிகா, வி.ஏ.ஓ., கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் வெற்றிவேந்தன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us